காவல்துறை என்றாலே பொதுமக்களுக்கு ஒருவித அதிருப்தி தான் அதற்க்கு காரணம் அவர்களின் மரியாதை கொடுக்காமல் ஒருமையில் பேசுவதும் அதிகார தோரணையும் தான் அனைவரும் அப்படி இருப்பதில்லை ஒருசிலர் தான் அப்படி நடந்து கொள்கிறார்கள் அதனாலேயே அவர்கள் என்னதான் காவல்துறை உங்கள் நண்பன் என்று கூறினாலும் அவர்களை கண்டாலே கொஞ்சம் விலகி தான் செல்கிறார்கள்.இணையத்திலும் காவல்துறையை சார்ந்த சில தவறான வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி விடும் ஆனால் சில நல்ல உள்ளம் கொண்ட காவலர்களும் இருக்கிறார்கள் என்பதற்கு இந்த ஒரு வீடியோ பதிவை நீங்களே பாருங்கள்.
இதோ அந்த வீடியோ !!