தற்போது இணையத்தை திறந்தாலே கேப்டன் விஜயகாந்த் பற்றிய வீடியோ தொகுப்பு மற்றும் கிளிப்ஸ் வராமல் இருக்காது அந்த அளவிற்கு அவரின் மறைவுக்கு பின்புதான் அவரின் பல வீடியோ பதிவுகள் வெளிவந்தது அதை பார்த்த பலரும் அடப்பாவிகளா அந்த மனுஷனை கேலியும் கிண்டலும் செய்தவர்கள் இப்போது மட்டும் அவர் அப்படி இப்படி என்று வீடியோ போட்டு அவரின் நல்ல குணங்களை பற்றிய வீடியோக்கள் வந்த நிலையில் 1985கேப்டனை பேட்டி எடுத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அந்த வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ !!!