இணையத்தில் பல வீடியோக்கள் வைரலானாலும் அரசு அதிகாரிகள் பற்றிய ஏதாவது ஒரு வீடியோ இணையத்தில் வெளியானால் தீயாய் பரவும் அதிலும் காவல்துறையினர் சம்பந்தமான விடீயோக்களாக இருந்தால் இணையமே ஆட்டம் காணும் அளவிற்கு அதிகம் பகிரப்படும் அப்படி இணையத்தில் இதுவரைக்கும் வைரலான வீடியோ தொகுப்புகளை ஒரே வீடியோ பதிவாக இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.