தமிழ் திரையுலகில் சென்னை28 என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆனதான் விஜயலட்சுமி இவர் அதன் பின் அஞ்சாதே பிரியாணி கற்றது களவு வெண்ணிலா வீடு சென்னை 28 இரண்டாம் பாகம் என நடித்துள்ளார் அதுமட்டுமின்றி பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார் .
சினிமா துறையை சார்ந்தவர்கள் எப்போதும் இணையதளத்தில் ஆக்டிவாகவே இருப்பார்கள் அந்த வகையில் தற்போது சேலை மாற்றும் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை திக்கு முக்காட வைத்துள்ளார்.
இதோ அந்த வீடியோ !!!
View this post on Instagram