நம்மவர்களில் எப்படி கோழி பண்ணை மீன் பண்ணைகள் இருக்கின்றதோ அதே போல தான் வெளி நாடுகளில் பாம்பு பண்ணை என்பது மிகவும் சாதாரணமான ஒன்றாக இருந்து வருகிறது அப்படி அங்கு உள்ளஒரு பண்ணையில் என்னவெல்லாம் செய்கிறார்கள் என்று இந்த வீடியோ பதிவில் தெளிவாகவும் விரிவாகவும் பார்க்கலாம் வாங்க.