இயற்கையின் பல சுவாரஸ்யமான விஷயங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தும் அதிலும் கடலுக்கு அடியில் இன்றும் யாராலும் நம்ப முடியாத பல தகவல்கள் நாளுக்கு நாள் வெளிவந்து கொண்டு தான் இருக்கிறது அப்படி கடலுக்கு அடியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட இணையத்தில் வெளியாகி வைரலான சில மர்மமான பொருட்கள் மற்றும் உயிரினங்களை பற்றி இந்த வீடியோ பதிவில் பார்க்கலாம் வாங்க