இந்த நாவீன உலகத்தில் கூட்டுக்குடும்பம் என்ற ஒன்றை இந்த தலைமுறையினர் முற்றிலும் மறந்து போய் விட்டார்கள் என்றே கூறலாம் ஆம் முதியோர் இல்லங்களில் தான் பெரும் பாலானோர் விடப்பட்டு இருக்கிறார்கள் வீட்டிற்கு வரும் மருமகள் தன் கணவனிடம் தனது அப்பா அம்மாவையும் உங்களது அப்பா அம்மாவை போலவே நடத்துங்கள் என்று கூறும் அவர்கள் தனது கணவரின் அப்பா அம்மாவை மட்டும் மாமியார் மாமனார் என்று மட்டுமே பார்த்து வருகிறார்கள் அப்படி நடந்து கொண்ட தனது மகளுக்கு ஒரு தகப்பன் கூறிய இந்த அறிவுரையை கொஞ்சம் கேளுங்கள்.
இதோ அந்த வீடியோ !!!