ஒன்பது வருடங்கள் ஆதலித்து விட்டு திருமணம் செய்து கொள்ள கூறினால் மட்டும் ஏதாவது ஒரு காரணத்தை கூறி மறுத்து வந்துள்ளார் இதனால் ஆத்திரம் அடைந்த காதலி காவல்துறையில் புகார் அளிக்க அதன் அடிப்படையில் திருமணத்திற்கு ஒத்துக்கொண்ட வாலிபர் அருகில் இருக்கும் கோவிலில் திருமணம் செய்து வைக்க காவல்துறையினர் ஏற்ப்பாடு செய்துள்ளார்கள் கடைசி நேரத்தில் தாலி காட்டாமல் ஓட முயன்ற வாலிபரை சுற்றி வளைத்து பிடித்து மிகப்பெரிய போராட்டத்திற்கு பின் திருமணம் செய்து வைத்தார்கள்.
இது சம்மந்தமான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது இணையவாசிகள் பலரும் பல்வேறு கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
இதோ அந்த வீடியோ !!!