வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு நமது தமிழ் நாட்டில் வட மாநிலத்தை சார்ந்தவர்கள் பெரும்பாலோனோர் வேலை வாய்ப்பை தேடி வருகிறார்கள் அப்படி இந்து வந்து வேலை செய்யும் நபர்கள் ஹிந்தியில் தான் அவர்கள் கடையையின் பெயரை வைத்து இருக்கிறார்கள் அதை பார்த்த ஒரு தமிழர் அந்த வட மாநிலத்தை சேர்ந்த இளைஞரிடம் இப்படி நான் உனது ஊரில் வந்து தமிழில் பெயர் வைத்து இருந்தால் நீங்கள் விடுவீர்களா என்று கண்ணியத்துடன் கூறி நான் அடுத்த முறை வரும் பொழுது தமிழில் பெயர் வைத்து இருக்க வேண்டும் என்று கூறி சென்றார்.
தமிழரின் இந்த செயல் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி பலரின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.
இதோ அந்த வீடியோ !!