முந்தைய சினிமா துறையில் நடித்து மிகவும் பிரபலம் ஆன ஒரு நடிகர் தற்போது யூ டியூப் சேனல்களில் சினிமா துறையை சார்ந்த பல நடிகை நடிகர்களை பற்றிய கிசுகிசுக்கள் மற்றும் அந்தரங்கமான தகவல்களையும் கூறி பொதுமக்கள் இடையே தற்போது மிகவும் பிரபலம் ஆனவர் தான் நடிகரும் முன்னாள் பத்திரிகையாளரும் ஆன பயில்வான் ரங்கநாதன்.
அவரை நடிகை ஷகிலா மற்றும் குயிலி இருவரும் ஒருபேட்டியின் பொது காரசாரமான கேள்விகளை கேட்டு அவரை வாயடைத்து இருக்கும் படி செய்து இருந்தார்கள் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடும் விவாதத்திற்கு நடுவே நடிகை ஷகிலா உங்கள் மகள் யாரை காதலிக்கிறாள் என்று தெரியுமா ஒரு பெண்ணை தான் அவள் காதலித்து கொண்டிருக்கிறாள் என்று கூறியவுடன் பதில் கூற முடியாமல் திணறினார் பயில்வான் ரங்கநாதன் அதை பற்றிய முழு வீடியோ இதோ !!!