தே மு தி தி க தலைவரும் திரைப்பட நடிகரும் ஆன திரு விஜயகாந்த அவர்கள் பல நல திட்ட உதவிகளை மக்களுக்கு செய்து உள்ளார் சில மாதங்களுக்கு முன் அவர் உலக மக்களையும் தனதில்லை கோடான கோடி ரசிகர்களையும் விட்டு இயற்க்கை எய்தினார் அவரின் மறைவிற்கு தமிழகத்தில் கடை கோடி தொண்டர் வரை அவரின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு அவருக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
அவர் இருக்கும் போதே பலரின் பசியையை போக்கியவர் அவரின் மறைவிற்கு பிறகு அவரின் நினைவிடத்திற்கு நாள்தோறும் லட்சக்கணக்கில் மக்கள் வெள்ளம் போல நிறைந்து வழிகிறது அங்கு வரும் அனைவருக்கும்
உணவு இல்லை என்று கூறாமல் நாள்தோறும் வழங்கி வருகிறார்கள் கேப்டன் குடும்பத்தினர் இதுவரை சுமார் 15 லச்சட்டகத்திற்கும் மேற்பட்டோர் வந்து அஞ்சலி செலுத்தி
வருகிறார்கள்.
அவரின் நினைவிடத்திற்கு தமிழகம் உள்பட பல மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் பல லட்சக்கணக்கில் மக்கள்வெள்ளம் வந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள் இதை பார்த்து வியந்த
லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்அவர்கள் லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்உலக சாதனை விருந்து வழங்கி உள்ளது இந்த உலகின் முதல் நினைவு சின்னம் இந்த அளவிற்கு போற்றப்பட்டள்ளதாக
அறிவித்துள்ளது.