தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் தற்போது பிரபலமாக ஒட்டிக்கொண்டிருக்கும் சீரியலில் ஒன்றுதான் பாக்கியலட்சுமி சீரியல். இந்த சீரியலில் கோபி கதாபாத்திரம் மனைவி பாக்யலட்சுமியை விட்டு விட்டு காதலித்த பெண்ணான ராதிகாவுடன் த ப் பி னா ர்.
இந்த வி ஷ ய ம் கோபி வீட்டிற்க்கு தெரியவே வ ச மா க மா ட் டி க் கொண்டார். அப்படி சு வா ர ஸ் ய மா க சென்றுகொண்டிருக்கிறது பாக்கியலட்சுமி சீரியல். இந்நிலையில் பிரபல சே ன லி ல் ராஜு ஊட்டுல எனும் நிகழ்ச்சியில் பி க் பா ஸ் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
அந்த நிகழ்ச்சியில் ராஜு ரேஷ்மாவிடம் ஓவரா லி ப் ஸ் டி க் போட்டு உதடு வீங்கிருச்சா என கேட்டுவிட்டு, இல்ல கோபி ஏதும் பண்ணிட்டாரா என கு று ம் பா க கேட்க, நிகழ்ச்சி கலகலப்பானது. இந்த வீடியோ இணையத்தில வெளியாகி வை ர லா கி வருகிறது.