விஜய் டிவி எப்படி இந்த மாதிரி நபரையெல்லாம் தேர்ந்தெடுக்கிறார்கள் என்று தெரியவில்லை, ஏனென்றால் பல பேர் இங்கு வாய்ப்புக்காக காத்துக்கொண்டிருக்கும் பொது இப்படி ஒரு நிகழ்வு யோசிக்க வைக்கிறது.ஓட்டேரி சிவா ரொம்ப கேவலமா நடந்துகிட்டாரு! சும்மா போட்டு கிழித்தெடுத்த குக் விட் கோமாளி சிவாங்கி..

சிவாங்கி அங்கு நடந்த விஷ(ய)த்தை அப்படியே புட்டு புட்டு விடியோவாக வைத்துள்ளார்.அந்த விடியோவை பார்க்கலாம் வாங்க.ஒரு நல்ல வாய்ப்பினை அந்த மனிதர் இழந்துவிட்டார் என்று தான் கூற வேண்டும்.அந்த அளவுக்கு மக்களிடம் இந்த குக் வித் கோமாளி பிரபலமடைந்துள்ளது.எல்லாரும் பட வாய்ப்பு ஏற்று மேலோங்கி உள்ளனர் எனபது குறிப்பிடதக்கது.

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares