எப்போதும் புன்னகையுடன் இருந்தால், அதுவே ஒருவரது அழகை மேம்படுத்திக் காட்டும். ஆனால் அப்படி புன்னகைக்கும் போது பற்கள் அசிங்கமாக மஞ்சள் நிறத்தில் இருந்தால், எப்படி இருக்கும்? இதற்கு என்ன தான் டூத் பேஸ்ட் கொண்டு பற்களைத் துலக்கினாலும் பற்கள் வெள்ளையாகாது. மாறாக, ஒருசில பொருட்களைக் கொண்டு பற்களைத் துலக்கினால், பற்களில் உள்ள அசிங்கமான மஞ்சள் கறைகள் அகன்றுவிடும்.
உங்களுக்கு பற்களில் இருக்கும் மஞ்சள் கறைகளை இயற்கை வழியில் அகற்றும் முறைகளைத் தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால் இக்கட்டுரை மிகவும் உபயோகமாக இருக்கும்.
ஏனெனில் கீழே ஒரே இரவில் பற்களில் இருக்கும் மஞ்சள் கறையைப் போக்கும் சில எளிய இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து பின்பற்றி உங்கள் புன்னகையை அழகாக்குங்கள்.
இதோ 2 நிமிடங்களில் அழுக்கு நிறைந்த மஞ்சள் பற்களை வெள்ளையாக்கி விடும் – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்…இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.இந்த வீடியோ உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.