அட கட்வுலே தி டீ ரென அப்படி என்ன தான் ஆச்சு ?? படுத்த படுக் கையாக இருக்கும் ஷிவாங்கி ?? அதி ர்ச் சி யில் ரசிகர்கள் ..!!

சிவாங்கி கேரளாவிலுள்ள தொடுபுழா என்னும் ஊரில் 2000ஆம் ஆண்டில் மே மாதம் 25ஆம் நாள் பிறந்தார். இவரின் தாய் மொழி மலையாளம் ஆகும். இவர் தந்தை கிருஷ்ணகுமார் ஒரு தொழிலதிபரும், இசைக் கலைஞருமாவார். இவரது தாய் பின்னி கிருஷ்ணகுமார் பின்னணிப் பாடகியாவாவார். சிவாங்கியின் பெற்றோர் இருவரும் கலைமாமணி விருது பெற்றுள்ளார்கள்.குக்கு வித்

கோமாளியில் கலந்து கொண்ட பிறகு சிவகார்த்திகேயன் தான் நடிக்கவிருக்கும் “டான்” எனும் தமிழ் திரைப்படத்தில் சிவாங்கியையும் நடிக்க வைப்பதாக கூறினார்.அதுமட்டுமன்றி அதே படத்தில் சிவாங்கி ஒரு பாடலையும் பாட உள்ளார்.தற்போது குக் வித் கோமாளி ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டு வருகிறார் சிவாங்கி. ஏற்க்கனவே அந்த ஷோவில்

அவர் கோமாளியாக இருந்த நிலையில் தற்போது குக் ஆக வந்திருக்கிறார்.CWC மூலமாக தான் சிவாங்கிக்கு திரைப்பட வாய்ப்புகளும் கிடைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.சிவாங்கி தற்போது தனக்கு உடல்நிலை சரியில்லை, எழ கூட முடியவில்லை என தெரிவித்து இருக்கிறார். “கடந்த இரண்டு நாட்களாக எனக்கு cold மற்றும் ஜுரம். என்னால் எழ கூட முடியவில்லை. ஷோ பார்த்த ரசிகர்களிடம் இருந்து எனக்கு கிடைத்த அன்பு, என்னை மீண்டும் எழ வைத்துவிட்டது. உங்கள் அன்பு இல்லாமல் நான் ஒன்றுமே இல்லை” என சிவாங்கி கூறி இருக்கிறார்.

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares