சீ க்கி ரம் திரும்பி வா ஷிவாங்கி !! கண்ணீர் சி ந் திய வெங்கடேஷ் பாட் ?? வெளியான தகவலை கேட்டு சோ க த்தில் ரசிகர்கள் ..!!
விஜய் டிவியில் ஒளி பரப் பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச் சியின் மூலமாக மக் களுக்கு அறி முக மானவர் ஷிவாங்கி. இதில் தன்னு டைய குரல் வளத்தினாலும், நகைச்சுவை கலந்த பேச்சினாலும் பல்லாயி ரக்கண க்கான ரசிக ர்களின் மனதில் இடம்பி டித்தார். இதனை யடுத்து இவருக்கு ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி யில்
கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலம் மக்களிடத்தில் மென் மேலும் பிரப ல மானார். அதுமட்டுமல்லாது இதன் வாயிலாக இவருக்கு சினிமா வில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்து.அந்தவகையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘டான்’ படத்தில் ஷிவாங்கி நடித்தி ருந்தார். மேலும் இவர் வைகை ப்புயல் வடி வேலுவின் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படத்திலும் நடித்துள்ளார்.
இத னைத் தொடர்ந்து தற் போது ஷிவாங்கி குக் வித் கோமாளி 4 -வது சீசனில் குக்காக களமிறங் கியுள்ளார்.இந் நிலையில் ஷி வாங்கி தற்போது அவரின் ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை இட்டு ரசிகர்களை சோ கத் தில் ஆழ்த் தியு ள்ளார். அதா வது அதில் தனது உ டல்நல ம் பாதிக் கப்ப ட்டிருக்கின் றமை குறித்துக் கூறி யுள்ளார்.