கு ழ ந் தை பெற்றுக்கொள்ள தயாராகும் நயன்தாரா…? புகைப்படத்தை வெளியிட்டு க ன் ஃ பா ர் ம் பண்ணிய விக்கி…!!!

Tamil

கோ லி வு ட் சினிமாவின் முன்ன னி நடிகையாகவும் லே டி சூ ப் ப ர் ஸ் டா ரா க வு ம் திகழ்ந்து வரும் ந டிகை நயன்தாரா. தற்போது ஸ் பெ யின், துபாய் என ஹ னி மூ னை முடித்து தற்போது இந்தியா பக்கம் திரும்பி இருக்கிறார்கள் இருவரும்.

திருமணத்துக்கு முன் போ ய ஸ் கா ர் ட ன் பகுதியில் 20 கோடிக்கு மேல் மதிப்புள்ள இரு பி ளா ட் டி னை வாங்கியுள்ளார் நயன்தாரா. தற்போது சுமார் 150 கோடிக்கு மேல் சொத்துக்களை வைத்திருக்கும் நயன்தாரா ஹைதராபாதில் உள்ள ஜீ ப் ளி ஹி ல் ஸ் பகுதியில் இரு பங்களாக்களையும் வாங்கியுள்ளதாக தகவல்.

இந்நிலையில் தற்போது 3 குட்டி சி று வ ர் க ளு ட ன் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் புகைப்படத்தை எடுத்துள்ளார்கள். இதனை இ ன் ஸ் டா பக்கத்தில் பதிவிட்ட விக்கி வருங்காலத்துக்கான பயிற்சி என ஆங்கிலத்தில் குறிப்பிட்டிருந்தார்.

அப்போ அடுத்து நயன்தாரா கு ழ ந் தை பெற்றுக்கொள்ள உள்ளதாக இந்த குறிப்பின் மூலம் சூ ச க மா க தெரிவித்துள்ளார் விக்னேஷ் சிவன். இதற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.