ஜீவாக்கு ஜோ டி யா க நடித்த இந்த ந டிகையை ஞா ப க ம் இருக்கா…? கொ ழு கொ ழு ன் னு இருந்த இவங்களா இப்படி மாறிட்டாங்க…!! போட்டோவை பார்த்து அ தி ர் ச் சி யா ன ரசிகர்கள்…!!!

Tamil

தமிழ் திரையுலகில் முன்னனி ந டிகையாக இருக்கும் பலரும் கேரளாவை சேர்ந்தவர்கள். அந்த வகையில் நடிகர் ஜீவா கதாநாயகனாக அறிமுகமான ஆசை ஆசையாய் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் ந டிகை மீனாட்சி.

இவரது தாய் வீ டு கேரளவாக இருந்தாலும் இவர் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னையில் தானாம். பள்ளிப்பருவத்திலேயே கொ ழு க் மொ ழு க் கெ ன இருந்த இவருக்கு படவாய்ப்புகளை தேடி வந்தனவாம். ஆனால் பெற்றோர் படத்தில் நடிக்க சென்றால் படிப்பு வீ ணா கி வி டு ம் என ம று த் து விட்டனர்.

இவர் தனது கல்லூரி படிப்பை முடித்தவுடன் ஜெ யா டி வி யி ல் காசுமேல எனும் ரி யா லி ட் டி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.அதன் மூலம் பிரபலமான இவருக்கு பட வாய்ப்புகள் வந்து நடிப்பை தொடர்ந்தார் மீனாட்சி.

தமிழில் அன்பே அன்பே, தி வா ன், பேசுவோமா போன்ற படங்களில் நடித்துள்ளார் இவர். தமிழில் முன்னணி நடிகையாக ஒரு ர வு ண் டு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட இவர் ஒரு கட்டத்தில் எங்கு இருக்கிறார் என்று தெரியாமலே போனது.

அப்படியிருக்கையில் இவரது சமீபத்திய புகைப்படங்களை இணையத்தில் பார்த்த ரசிகர்கள் என்ன இவ்ளோ கு ண் டா ஆகிட்டாங்க.. இருந்தாலும் அழகும் இளமையும் அப்படியே இருக்கு என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.