அட ஈ ர ம் படத்தில் நடிச்சவங்களா இவங்க…? 2 கு ழ ந் தை பி ற ந் த து ம் ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு இப்படி மாறிட்டாங்க…!! நீங்களே பாருங்க எப்படி இருக்காங்கன்னு …!!!

Tamil

தமிழ் சினிமாவை பொறுத்தவரை நடிக்க ஆரம்பித்து மா ர் க் கெ ட் ச ரி யு ம் சமயத்தில் திருமணத்தை முடித்து பல ந டி கை க ள் கணவருடன் செ ட் டி லா க ஆரம்பித்து விடுகிறார்கள். அந்த வகையில் செ ட் டி லா ன வ ர் ந டிகை சிந்து மே ன ன். இவர் விஜயுடன் யூ த், ஆ தி யு ட ன் ஈ ர ம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.

சிந்து மே ன னி ன் தாய் தந்தை இருவரும் சினிமாவில் இருந்ததால், ஆரம்ப காலத்தில் இருந்தே சினிமா மீது பற்றாக இருந்துள்ளார். இவர் ரே ஷ் மி எனும் படத்தின் மூலம் கு ழ ந் தை ந ட் ச த் தி ர மா க அறிமுகமானவர். பின்னர் 15 வயதிலே க ன் ன ட ம் யூ சி க் சே ன லி ல் தொகுப்பாளினியாக வேலை பார்த்தார்.

ஈரம் படத்தில் நடித்ததற்காக வி ஜ ய் டி வி அ வா ர் டை யு ம் பெற்றார் சிந்து மே ன ன். இப்படி சினிமா வாழ்க்கையில் வரவேற்பு குறையவே திருமணமாகி செ ட் டி லா கி விட்டார். திருமணத்துக்கு பின்பும் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்து வந்தார்.

தற்போது இவருக்கு ஒரு மகளும் ஒரு மகனும் இருக்கிறார்கள். இவரது சமீபத்திய புகைப்படங்களை பார்த்த நெ ட் டி செ ன் க ள் ஈ ர ம் படத்துல நடித்த ந டி கை யா இவங்க என வா ய டை த் து போய்விட்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published.