அ டே ங் க ப் பா… இயக்குனர் செல்வராகவனுக்கு இ வ் ளோ பெரிய மகளா…? வெளியான குடும்ப புகைப்படத்தை பார்த்து… வி ய ந் து போன நெ ட் டி செ ன் க ள்…!!!

Tamil

ஆரம்ப காலங்களில் இருந்தே இயக்குனர்களா இருந்தவர்கள் தற்போதெல்லாம் படங்களில் நடிகராக நடிக்க ஆரம்பித்துவிட்டனர். பாக்யராஜ், பாரதிராஜா, பார்த்திபன், எஸ்.ஏ. சந்திரசேகர், எஸ்.ஜே. சூர்யா போன்றோர்களை கூறலாம்.

அந்த வகையில் தற்போது இயக்குனர் செல்வராகவனும் இனைந்து விட்டார். ஆம் பீ ஸ் ட், சா ணி க் கா கி த ம் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார் செல்வராகவன். இவர் கதாநாயகனாக நடித்த ப கா சு ர ன் படமும் சமீபத்தில் வெளியாக உள்ளது.

மேலும் திரைப்படங்களை இயங்குவதையும் செய்து வருகிறார் செல்வராகவன். தனது தம்பி தனுஷ் நடிக்கும் நானே வருவேன் படத்தை இயக்கி வருகிறார் செல்வராகவன். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆ க் ட் டி வா க இருந்து வரும் செல்வராகவன் சமீபத்தில் தனது குடும்பத்துடன்  இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்த நெ ட் டி செ ன் க ள் சிலர் இதில் இவரது மகள் மற்றும் மகன் இருவரும் நன்றாக வளர்ந்து விட்டதாக  கூறி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.